Past Events
கடந்த நிகழ்வுகள்
2025 — புதிய மக்கள் இயக்கம்
மக்கள் நற்பணி கழகம் 22.11.2025 சனிக்கிழமை அன்று புதிய அரசியல் கட்சியாக கள்ளக்குறிச்சியில் தொடங்கப்பட்டது. இந்த துவக்க விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
உளுந்தூர்பேட்டை
மக்கள் நற்பணி கழக செயல் வீரர்கள் அறிமுக விழா மற்றும் பிரச்சார கூட்டம்.




